சென்னை மாவட்டம்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- துறைமுகம்

22/04/2020, தேதி துறைமுக தொகுதியில் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வை முகமது கதாபி தொடங்கி வைத்தார்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அண்ணா நகர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 29வது நாள் நிகழ்வாக (24.04.2020)அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 30 வது நிகழ்வாக...(25.04.20) சனிக்கிழமை அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் வழங்குதல்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக விருகம்பாக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்குதல் நிவாரண பொருள் மற்றும் உணவு வழங்கினர்

ஊரடங்கு உத்தரவு-பொதுமக்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்

25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

உலக சிட்டு குருவிகள் தினம்- கூடுகள் வழங்குதல்-கொளத்தூர் தொகுதி

உலக சிட்டு குருவிகள் தினத்தை( 20/03/2020) முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (15/03/20)  ஜிகேஎம் காலனி 24வது தெருவில் இருந்து திரு.வி.க நகர் பேருந்து நிலையம் வரை 25-30 வீடுகளில் (உரிமையாளர் அனுமதியுடன்) சிட்டுக்குருவிகளுக்கான...

மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் மாற்று திறனாளிகள் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு மைதானத்தை தூய்மைபடுத்தி, காலை சிற்றுண்டி மற்றும் மதியம் மோர் 139வது வட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

மகளிர் தின விழா -மகளிர் பாசறை – கொளத்தூர் தொகுதி

(08/03/20) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொளத்தூர் தொகுதி மகளிர் பாசறை மற்றும் கிழக்கு பகுதி இணைந்து 69வது வட்டம் அகரம் ரங்கமண்ணார் தெருவில் மதியம் 2 மணி முதல் மாலை 7...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் விழா-கொளத்தூர்

கொளத்தூர் கிழக்கு பகுதி 69வது வட்டத்தின் சார்பாக 01/03/2020 சுந்தரராஜ பெருமாள் கோவில் சந்திப்பு அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது மேலும் அதனை தொடர்ந்து (பெருமாள் கோவில் சந்திப்பு) அதனை தொடர்ந்து...

கலந்தாய்வு கூட்டம்-அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 8.3.2020, அன்று  நடைப்பெற்றது  
Exit mobile version