சென்னை மாவட்டம்

கொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

கொளத்தூர் தொகுதி சார்பாக 19/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது உணவிற்க்கான முழு தொகை தொகுதி துணைத்தலைவர் கஜேந்திரன் வழங்கினார்

பேரிடர் கால அவசரம் குருதி கொடையளித்த எழும்பூர் தொகுதி

பேரிடர் கால அறிவிப்ப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதிற்க்காக எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உறவுகள் இரத்தம் தானம் செய்தனர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கொளத்தூர்

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுவட்டார பகுதிகளில் பேரிடர் முடக்கத்தால் சிக்குண்டு தவிக்கும் மக்களுக்கு (20/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார்செய்து வழங்கப்பட்டது. 

கொளத்தூர் தொகுதி ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . --

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கொளத்தூர்

21.4.2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

நிவாரணப் பொருட்கள் வழங்குதல்-பெரம்பூர்

19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர்

20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-பெரம்பூர் தொகுதி

22/04/2020 காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டம் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல்-கொளத்தூர்

22/4/2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பக கொரோனா நோய் தடுப்பு .ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

கொரனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் உணவு வழங்குதல்-அண்ணா நகர்

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து 26வது நிகழ்வாக 106வது வட்டத்தில் (23.04.2020) மூன்று வேலை ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு மற்றும் *கபசுர குடிநீர்* வழங்கப்படுகிறது.
Exit mobile version