சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப்பெறக் கோரி பதாகை ஏந்தி போராட்டம் – ஆயிரம் விளக்கு தொகுதி
ஆயிரம் விளக்கு தொகுதி ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’-ஐ திரும்பப்பெறக் கோரி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
18/07/2020, பெரம்பூர் தொகுதி 44வதுவட்டத்தில் வட்டச் செயலாளர் சங்கர் அவர்கள் தலைமையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தொகுதி மாதாந்திர கலந்தாய்வு – கொளத்தூர் தொகுதி
11/07/2020 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது இதில் உறவுகள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றார்கள். உறவுகள் அனைவருக்கும் கட்சியின் சின்னம் பதித்த சீருடை...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
11/7/2020 சனிக்கிழமை காலை 10, மணி அளவில் பெரம்பூர் தொகுதி 34, வது வட்டம் திருத்தங்கல் காலேஜ் மற்றும் சின்ன ஆண்டிமடம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக...
கபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி
05 ஆகஸ்ட் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 110 ஆவது வட்டம் நுங்கம்பாக்கம், வடக்கு மாட வீதி, ஜெயலட்சுமி புரம் சுற்று...
கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதியில் கர்மவீரர் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழர் கட்சி சார்பாக செலுத்தப்பட்டது
நாம் தமிழர் கட்சி மாநாகர போக்குவரத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்- சென்னை
நாம் தமிழர் கட்சி மாநகர போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொழிலாளர் தோழர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை,எண்ணெய், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திரு வி க நகர் தொகுதி
05.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் ஓட்டேரி மேம்பாலம் அருகில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வறுமையில் வசிக்கும் 35 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது.
சமூகநீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு – திரு.வி.க நகர் தொகுதி
07.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க.நகர் தொகுதியின் சார்பில் சமூகநீதி போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161_வது பிறந்தநாள் தினத்தில் ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து புகழ்வணக்க மரியாதை செலுத்தபட்டது.







