தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி
வேளச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 7/6/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தரமனி சாலையில் இயங்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் தரமனி தானி ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – வேளச்சேரி தொகுதி
வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முககவசம் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-
வேளச்சேரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18/5/2020 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மே18 இன எழுச்சி நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020
தென்சென்னை மத்திய மாவட்டம் (தி.நகர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - கு.நாகராஜன் ...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி
வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 99 வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி
சென்னை மேற்கு புழல் அருகே உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் 200 குடும்பங்களுக்கு வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமையகமான முத்துக்குமார் குடிலில் 7.6.2020 அன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் மனு அனுப்புதல்- கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை- பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மூலமாக 03/06/2020 அன்று கீழ்க்கண்ட அரசாணைகளை உடனடியாக அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்திட சென்னை மாவட்ட ஆட்சியருக்கு பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது.1....
ஊஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகவும் தொகுதி மகளிர் பாசறை சார்பாகவும் 25 குடும்பங்களுக்கும் அதே போல இரண்டாம் கட்டமாக திருநங்கை உறவுகளுக்கும் 46 வட்டத்தில் வசிக்கும் உறவுகளுக்கும் தானி ஓட்டுனர்களுக்கும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதி வியாசர்பாடியில் உள்ள சந்தையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.