செங்கொடி நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் வீரமங்கை செங்கொடி நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி கொடி புதுப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது.

செங்கொடி நினைவு நாள் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

28-08-2020 வெள்ளிக்கிழமை : வீரத்தமிழச்சி செங்கொடியின் 9-ஆம் ஆண்டு நினைவுநாள் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 30 ஆண்டுகளாக இராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் வாடும் நமது உறவுகளின் 7 பேரின் விடுதலையை முழக்கங்கள் மற்றும்...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அண்ணாநகர் தொகுதி

24.08.2020) மிகச்சிறப்பாக 102வது வட்டத்தில் குஜ்ஜி தெரு, தாசில்தார் அலுவலகம் (காவல்நிலைய பூத்) அருகில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது,

வீரத்தமிழச்சி செங்கோடி நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர்

*அண்ணா நகர் தொகுதி* (*கிழக்கு பகுதி*) *103வது வட்டம்* சார்பாக *வீர தமிழச்சி. செங்கோடி* அவர்களின் நினைவேந்தல் மற்றும் மலர் அஞ்சலி நிகழ்வு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

22-08-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

23/08/2020 அண்ணாநகர் மேற்கு பகுதி 108வது வட்டத்தில்ஊரடங்கு உத்தரவால் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக தகவல் அறிந்ததும் அவர்களை நேரில் சந்தித்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

புதிய கல்விகொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம்- அண்ணா நகர் தொகுதி

மாணவர் பாசறை நடத்தும் புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி பதாகை ஏந்தும் போராட்டம் அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட 100 101 102 103 105 106 108 வது வட்டம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

20-08-2202: கொளத்தூர் தொகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுது

20-08-2202 அன்று கொளத்தூர் தொகுதி 2 வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  

புதிய கல்விகொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் – வேளச்சேரி தொகுதி

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி வேளச்சேரி தொகுதி 176வது வட்டம் சார்பாக பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.