காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

காவிரிச்செல்வன் பா.விக்னேசுவின்,4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 103வது வட்டத்தில் அனுசரிக்கப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13.09.2020 105 வது வட்டத்தில் பெரும்பாட்டனார் பூலித்தேவன் நினைவு கொடி கம்பம் திறக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13.09.2020) கிழக்கு பகுதி 102வது வட்டத்தில் வா உ சி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் புதிய ஆவடி சாலையில் கொடி...

கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக செங்கொடி நினைவு நாள் கொடி கம்பம் தண்ணீர் தொட்டி பிரதான சாலை (பூர்விகா அருகில்) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது,

கொடியேற்றும் விழா – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி சார்பாக செங்கொடி நினைவு கொடி கம்பம் பத்மநாபன் நகர் தமிழர் வீதி ஜிஜி மஹால் எதிர் சாலையில் கொடி...

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

26-09-2020 சனிக்கிழமை : தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணன் அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- கொளத்தூர் தொகுதி

26-09-2020 சனிக்கிழமை : தியாக தீபம் லெப். கேணல் திலீபன்  அவர்களின் 33-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி

சென்னை கொளத்தூர் தொகுதி கிழக்கு முதன்மை பகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் கிழக்கு பகுதி முதன்மை பொறுப்பாளர்கள் அனைவரும்...

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி

18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. 

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் – கொளத்தூர் தொகுதி

18-09-2020 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் சமூக சீர்திருத்தவாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அவர்களின் உருவப் படத்திற்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக முத்துக்குமார் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.