தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு-கொளத்தூர்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
தியாகி சங்கரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை 13.10.19 காலை 7 மணியளவில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
10 மணி அளவில் திருவிக நகர் மீன் மார்கெட்...
வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னணி சார்பாக ஐயா வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
கர்ம வீரர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஐயா கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜர் அவர்களுக்கு நினைவு புகழ் வணக்கம் கொளத்தூர் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி 68வார்டு சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் கொளத்தூர் தொகுதி அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
திரு.வி.கலியாணசுந்தரனார்-புகழ் வணக்க நிகழ்வு
தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் புகழ் வணக்க நினைவேந்தல் 20.9.2019 அன்று காலை 8 மணிக்கு திருவிக நகர் பல்லவன் சாலையில் ஐய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
பற்றி எரிந்த குப்பை மேடு-நாம் தமிழர் முயற்சியால் அணைப்பு
கொளத்தூர் பகுதியில் குப்பை மேட்டில் பற்றி எரிந்த தீயை கொளத்தூர் தொகுதி துணை தலைவர் மைக்கேல் பிரான்சிஸ் அவர்களின் முயற்சியில் உடனே தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து தீயை அனைத்தனர்.
இரட்டமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு- கொளத்தூர்
18/09/2019 அன்று கொளத்தூர் தொகுதி சார்பில் பூம்புகார் நகரில் ஐயா இரட்டமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்த பட்டது
காவிரி செல்வன் விக்னேசு நினைவு தின நிகழ்வு-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக காவிரி செல்வன் விக்னேசு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதில் அனைத்து நிலை கொளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
பனை விதை நடும் திருவிழா-கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி சார்ந்த கட்சியினர் பனைவிதை நடும் மிக சிறப்பாக நடைபெற்றது .









