இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

02/09/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

29.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 39வது வட்டம் சார்பில் மீன்பிடி திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி கொடியேற்றும் நிகழ்வு

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆர்.கே.நகர் தொகுதி – தோழர் ஜீவானந்தம் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது

ஐயா தோழர் ஜீவானந்தம் அவர்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலர்வணக்க நிகழ்வு

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் (தெற்கு) சார்பில் 18.08.2021 அன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா சிவாஜி கணேசன் மலர் வணக்க நிகழ்வு

25.07.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் தமிழ்ப் பேரினத்தின் கலைப்பெருமை ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி- ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

18.07.2021 அன்று  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.