இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நேதாஜி மலர்வணக்கம்

22.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் நேதாஜி நகரில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தைபூச திருநாள் விழா

20.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு நேரு நகர் ஒண்டி மாரியம்மன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தை பூச விழா

18.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு பாரதி நகர் முருகன் கோயில் அருகில் பொதுமக்களுக்கு தினை மாவு மற்றும் பழங்கள் வழங்கப்பட்ட து.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தமிழ் நாள் விழா

15.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் வ.உ.சி நகர் அரசு கலைக் கல்லூரி அருகில் நமது பாட்டன் திருவள்ளுவர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

02.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி பவர் ஹவுஸ்,தண்டையார்பேட்டை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இசுலாமியர்கள் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

02.01.2022 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டத்தில் ஐ.ஓ.சி, தண்டையார்பேட்டை பகுதியில்  இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின்  நினைவைப் போற்றும்  வகையில் நினைவு மன்றம் திறக்கப்பட்டு மலர்...

ரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் – ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு -இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி

26.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் ஐயா கக்கன் அவர்களின்  நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -ஈகைப் போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல்

19.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈகைப் போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

12.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

08.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வு தொடர்பான  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.