இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் மற்றும் உணவு வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 24.04.2022 அன்று கொருக்குப்பேட்டை அருள்மிகு திருமால் முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – நீர் மோர் வழங்குதல்
16.04.2022 அன்று முப்பாட்டன் முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னனி சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -எரிபொருள் சொத்துவரி உயர்வை உள்நுழைவு சீட்டு முறை நடைமுறை வலியுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்
10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை கண்டித்தும், உள்நுழைவு சீட்டு முறையை நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்
10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
27.03.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெண்களுக்கு எதிராக விருதுநகர் மற்றும் வேலூரில்நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கொருக்குப்பேட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு
30.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஈகைப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
27.01.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
செந்தமிழன் சீமான் பரப்புரை ( சென்னை மாவட்டம் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 16.02.2022 மாலை 6 மணிக்கு சென்னை மாநகராட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு தி.நகரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=Z1NefTYtk48
...








