திருப்போரூர்

Thiruporur திருப்போரூர்

மரக்கன்று வளர்ப்பு பண்னை -திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

(23.02.2020) திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக  மரக்கன்று வளர்ப்பு பண்னைஆரம்பிக்கப்பட்டது.

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு 18.02.2020 அன்று புகழ் வணக்க பொதுக் கூட்டம்  நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி

திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 9.2.2020 அன்று நடைபெற்றது.

தீ விபத்து வீடுகள் சேதம்-நிவாரண பொருட்கள் வழங்குதல்

(02.02.2020) செங்கல்பட்டு மாவட்டம் திருப்பேரூர் சட்டமன்ற தொகுதி  காட்டாங்குளத்தூர் ஒன்றியம் காயரமேடு பகுதியில் தீ விபத்தில் தங்கள் உடைமைகளை இழந்த பழங்குடியின உறவுகளுக்கு நிவாரன பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பதட்டது.

அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ்வணக்க நிகழ்வு

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  06-12-2019* புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்* அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி செங்கல்பட்டு இனைப்பு சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து...

கொடியேற்றும் நிகழ்வு-பனை விதை நடும் திருவிழா

 06.09.2019 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் கொடியேற்றி பின்னர், அருகில் உள்ள கண்ணகப்பட்டு ஏரிக்கரையில் பனை விதை நடப்பட்டது.

பனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

பல கோடி பனைத் திட்டத்தின் தொடர்ச்சியாக  (15.09.2019) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலைக்கோட்டையூர் ஏரிக்கரை முழுவதும் பனை விதைகள் நடப்பட்டது, இதில் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்போரூர் தொகுதி , மற்றும் பாசறை ,...

செங்கொடி நினைவேந்தல் கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

28.8.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் தங்கை செங்கொடி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி பொறுப்பாளர்கள்...

கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

10.08.2019 அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல கோட்டையர் பகுதியில் காலை 9.00 மணி அளவில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

28.07. 2019 அன்று ஞாயிறு மாலை 4.00 மணி அளவில் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் தொகுதியின் அனைத்து நிலை மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் முன்னிலையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
Exit mobile version