பல்லாவரம்

Pallavaram பல்லாவரம்

பல்லாவரம் தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு நிகழ்வு

பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், மாவீரன் எங்கள் தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவை போற்றும் நிகழ்வினை பல்லாவர சட்டமன்ற தொகுதி திரிசூலம் பகுதியில் முன்னெடுத்து சிறப்பு செய்த...

பல்லாவரம் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி ஞாயிறு 22/08/2021* அனகை நகரம் காமராஜபுரம் *15 வார்டு* புதிதாக கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள். இப்படிக்கு அனகை நகரம் 15-வார்டு பொறுப்பாளர்கள் . *திரு*...

பல்லாவரம் தொகுதி உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்வு

*பரங்கிமலை*, *கிண்டி*, *சைதாப்பேட்டை*, *வடபழனி*, *அரும்பாக்கம்* பகுதிகளில் *நாம் தமிழர் கட்சி* சார்பாக பகுதி உறவுகள் உதவியுடன் "முட்டையுடன் கூடிய 200 மதிய உணவு" பொட்டலங்கள் வழங்கப்பட்டது. *மு.கணேஷ் - செய்தி தொடர்பாளார்* (பல்லாவரம்...

பல்லாவரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு வணக்க நிகழ்வு

  (28-08-2021) ஜமீன் பல்லாவரம் *தர்கா சாலை மேக்ஸ் துணிக்கடை மற்றும் சிண்டிகேட் வங்கி ஜங்சனில் காலை 8 மணிக்கு ஏழு தமிழர்களின் விடுதலைக்காக தன்னையே நெருப்பாக்கி கொண்டு ஈகம் செய்த *வீரதிருமகள் நம்முடைய...

பல்லாவரம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு 28-08-2021 இன்று *பல்லாவரம் தலைமை அலுவலகத்தில்* சிறப்பாக நடைபெற்றது. இதில் மகளிர் பாசறை மற்றும்...

பல்லாவரம் தொகுதி முல்லை நில வேந்தன் மாயோன் சுவரொட்டிகள் ஓட்டும் நிகழ்வு

*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். ஆயர் குல தலைவன்,முல்லை நில வேந்தன் மாயோன் அவர்களின் 200 இரட்டை தாள் சுவரொட்டிகள் பல்லாவரம் பகுதிகளில் ஒட்டப்பட்டது. களமாடிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள். *மு.கணேஷ்...

பல்லாவரம் தொகுதி ‘கடல் தீபன்’ அவர்களின் மலர்வணக்க நிகழ்வு

பல்லாவரம் தொகுதி  மாநில ஒருங்கிணைப்பாளர் *கடல் தீபன்* அவர்களின் மலர்வணக்க  நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாவரம் தொகுதி உறவுகள் அனைவருக்கும் நன்றி. மு.கணேஷ் - செய்தி தொடர்பாளார் (பல்லாவரம் தொகுதி) 9884427849. நன்றி, நாம் தமிழர்.  

பல்லாவரம் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

பல்லாவரம் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக  பழைய பல்லாவரம் கண்ணபிரான் தெரு சந்திப்பில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு 250 வது நினைவு நாளை போற்றும் வகையில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து...

பல்லாவரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு: தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், (15-Aug-2021) அனகை நகரத்திற்கு உட்பட்ட *அயோத்தி அம்மன் திருக்கோவிலில்* .. சுமார் 300 பேருக்கு தொடர்ந்து 4 வருட காலமாக *அன்னதானம்* நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.. இந்த...

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கடலூர் கடல் தீபன் புகழ்வணக்க நிகழ்வு

10/08/2021  அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த கடலூர் கடல் தீபன் அவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பம்மல் கட்சி அலுவலகத்தில் இரங்கல் நிகழ்வு நடைப்பெற்றது.
Exit mobile version