தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018)

தலைமை அறிவிப்பு: பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்  (07-12-2018) | நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மண்டலம், காஞ்சி நடுவண் மாவட்டம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிச் செயலாளராக இருந்த பெ.சாலமோன் (01526267464) அவர்கள்,...

வ.உ. சிதம்பரனார் நினைவு புகழ் வணக்கம்-குருதி கொடை முகாம்

18.11.2018 திருப்போரூர் தொகுதி திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ,தொகுதி, ஒன்றிய, பேரூர், ஊராட்சி மற்றும் அனைத்து உறவுகள் முன்னிலையில் ஐயா வா.வு. சிதம்பரனார் 82 ஆண்டு நினைவு புகழ் வணக்கம் மற்றும்...

கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி-பல்லாவரம் தொகுதி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் பல்லாவரம் தொகுதி சார்பில் அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சேகரிக்கப்பட்டு இரண்டு வாகனங்களாக பிரித்து மண்ணார்குடி மற்றும் திருத்தூரைப்பூண்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணம்...

வீரப்பனார் அவர்களுக்கு 14 ஆம் ஆண்டு நினைவு மலர் வணக்கம் – திருப்போரூர் தொகுதி

18.10. 2018 காலை 9 மணி அளவில் திருப்போரூர் தொகுதி சார்பாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் காஞ்சி தென் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.எள்ளாலன் யூசுப் தலைமையில், மற்றும் திருப்போரூர் தொகுதி செயலாளர் திரு.மோகன்ராசு, தலைவர் ஐயா...

கொடி ஏற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

14.10.2018 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருவேலி மற்றும் வேடந்தாங்கல் ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா-சோழிங்கநல்லூர் தொகுதி

16.9.18 ஞாயிறு அன்று காஞ்சி கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள துரைப்பாக்கத்தில் தானி ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது !! வட்ட பகுதி தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் உணர்வாளர்கள் தொழிலாளர்கள்...

கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்த-பல்லாவரம் தொகுதி

16.9.2018 அன்று  பல்லாவர தொகுதி பம்மல் பகுதியில் 4வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசிவந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சுத்தம் செய்து சீரமைத்தனர்.

பனை விதை நடுதல்.மன்சூர்அலிகான் பங்கேற்ப்பு.சோழிங்கநல்லூர் -நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள பள்ளிக்கரனையில் செப்டம்பர் 2 2018 அன்று காலை 7 மணிக்கு 500க்கும் மேற்பட்ட பனைவிதைகள் நாராயணபுரம் ஏரியிலும் குளத்திலும் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் 04-04-2018 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், மதுராந்த்கம் மற்றும் செய்யூர் தொகுதி சார்பில் தொடர் வண்டி மறியல் போராட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்றது....