கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர்தொகுதி

09-06-2019  அன்று  காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி

09-06-2019 காஞ்சிபுரம் தென் மண்டலம் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், சார்பாக  செய்யூர் தொகுதியில்  வடப்பட்டினம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி

திருபோரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.06.2019 அன்று சனிக்கிழமை கேளம்பாக்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ரத்ததானம் வழங்குதல்-பல்லாவரம் தொகுதி| தாம்பரம் தொகுதி|

பல்லாவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்  (09/06/2019) அன்று குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதி உறவுகள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

குடிநீர் வேண்டி மக்கள் மனு-நாம் தமிழர் கட்சி-திருபோரூர்

திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட மேலை கோட்டையூர் , கிராமத்தில் குடிநீர், பிரச்சனைக்காக தீர்வு காண வேண்டி பொது மக்களோடு இனைந்து முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர்களிடம்  நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதி மக்கள் ...

மரக்கன்று நடும் நிகழ்வு-திருப்போரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை மற்றும் உறவுகள் இணைந்து 200க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் திருப்போரூர் தொகுதி தையூர் பகுதியில் 25.05.2019 அன்று நடப்பட்டது இதில்   அப்பகுதி மக்களும் ஆர்வத்துடன்   கலந்துகொண்டார்

மருத்துவத் தங்கை அனிதா பிறந்த நாள்-மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் மருத்துவத் தங்கை அனிதா அவர்களின் 19 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு  நாம் தமிழர் கட்சி சார்பாக இலவச...

ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் சார்பில்,  திரு:பரமசிவம் (சித்தாமூர் ஒன்றியம் செயலாளர் ) அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில்  பெரிய தகப்பனார் ஐயா நம்மாழ்வார் அவர்களின்...

கொடியேற்றம்-தை திருநாள்-நிகழ்வு

தைத் திருநாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரி்க்கிலி மற்றும் பாபுராயன் பேட்டை ஆகிய இரு கிராமங்களில் புலிக் கொடி ஏற்றப்பட்டது. --

  தைபூச திருநாள்-வேல் வழிபாடு-செய்யூர் தொகுதி

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக  தைபூச திருநாள் கொண்டாடப்பட்டது...