பொங்கல் வைத்து  பனை விதைகள் நாடும் விழா-செய்யூர் தொகுதி

05-09-2019) அன்று  காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி  உறவுகள் பொங்கல் வைத்து  பனை விதைகள் நடப்பட்டன...

செங்கொடி நினைவேந்தல் கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

28.8.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் தங்கை செங்கொடி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி ஒன்றிய, நகர, பேரூர் ஊராட்சி பொறுப்பாளர்கள்...

செங்கொடி நினைவுவாக ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குதல்

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில், வீரத்தமிழச்சி செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1, நாம் களத்தூர் 2, பாளையூர் 3, கோட்டை புஞ்சை 4, 23 கொளத்தூர் ஆகிய நான்கு இடங்களில் புலிக் கொடி 18-8-2019 அன்று ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

10.08.2019 அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல கோட்டையர் பகுதியில் காலை 9.00 மணி அளவில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கோவில் திருவிழா-பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குதல் 

11/08/2019) ஞாயிற்றுக்கிழமை பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் ஆலவட்டம்மன் கோவில் திருவிழாவை முண்ணிட்டு அனகை நகரம் சார்பில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது

 கோவில் திருவிழா -மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி

7-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் (புதிய ஸ்டாலின் நகர்)  ஊராட்சியில் உள்ள அருள்மிகு மதுரை வீரன்  கோவில் திருவிழாவில், நாம் தமிழர் கட்சி  சார்பில்...

கோவில் திருவிழா-மரக்கன்றுகள், மோர், வழங்கும் நிகழ்ச்சி

(7-8-2019) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், முகையூர் (பட்டரை) ஊராட்சியில் உள்ள அருள்மிகு வேம்புலி அம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில், நாம் தமிழர் கட்சி சார்பில்...

தேர்தல் பரப்புரை-வேலூர் தேர்தல்-பல்லாவரம் தொகுதி

ஜூலை 31 அன்று  வேலூர் தேர்தல் களத்தில் பல்லாவரம் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

கலந்தாய்வு கூட்டம்-காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம்

காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம் சார்பாக 30.7.2019 அன்று பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.