நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு -தாம்பரம்

கிழக்கு தாம்பரம் சார்பாக இரும்புலியூரில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது

பனை விதை திருவிழா-தாம்பரம் முடிச்சூர்

தாம்பரம் தனபுரம் ஏரிக்கரையில் முடிச்சூர் பகுதி சார்பாக 300 பனைவிதைகள் நடப்பட்டன.

நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-தாம்பரம்

தாம்பரம் தொகுதி  நாம் தமிழர் கட்சி பெருங்களத்தூர் பேரூராட்சி சார்பாக பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது

கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

தாம்பரம் சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக மாடம்பாக்கம் பேரூராட்சியில் சிவன் கோயில் அருகே கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் 30.9.2019 அன்று நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி

15-9-2019  நாம் தமிழர் கட்சி காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி நல்லூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு. 1, கட்சி சார்ந்த நிகழ்வுகளில் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல்...

பனை விதை நாடும் திருவிழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

பல கோடி பனைத் திட்டத்தின் தொடர்ச்சியாக  (15.09.2019) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலைக்கோட்டையூர் ஏரிக்கரை முழுவதும் பனை விதைகள் நடப்பட்டது, இதில் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்போரூர் தொகுதி , மற்றும் பாசறை ,...

பனை விதை நடும் திருவிழா -செய்யூர் தொகுதி

நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் பனைவிதை...

பனை விதை நடும் திருவிழா-செய்யூர் தொகுதி

நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம்  ஒன்றியம், திரு:ஜீவா (ஒன்றியச் செயலாளர்) அவர்களின் தலைமையில் பனைவிதை நடப்பட்டது..

தங்கை அனிதாவின் நினைவு நாள்-செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, கரும்பாக்கம் பேரூராட்சி யில், தங்கை அனிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

 08-09-2019 ( ஞாயிற்றுக்கிழமை)  காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், பெருந்துறவு மீனவ பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. மோகன் (இலத்தூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்) அவர்களின் தலைமையில்...