கலந்தாய்வு கூட்டம் – செய்யூர் தொகுதி

(02-02-2020 ) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் (தெற்க்கு) ஒன்றியத்தில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி/தாம்பரம் சட்டமன்ற தொகுதி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி தாம்பரம் சட்டமன்ற தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சியில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது

திருவள்ளுவர் தினம் /செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் உலக பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

கொடியேற்றும் விழா/ செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில், தமிழர்திருநாளை  முன்னிட்டு  (17-01-2020) 1.மேட்டுகொளத்தூர்  2.ஆயக்குணம் 3.புத்தமங்களம்  ஆகிய மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

பொங்கல் விழா-செங்கல்பட்டு தொகுதி

12.1.2020 அன்று செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் நகராட்சியில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில், மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6- ஆண்டு நினைவு நாள் 30.12.2019 அன்று நடைபெற்றது.

தற்சார்பு பொருளாதாரம், மற்றும் கருத்தரங்கு கூட்டம்-செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி மகளிர் பாசறை நடத்திய தற்சார்பு பொருளாதாரம், மற்றும் அரசியல் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்- செங்கல்பட்டு தொகுதி,

செங்கல்பட்டு தொகுதி,மறைமலைநகர் நகராட்சி காந்திநகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15.12.2019 அன்று நடைபெற்றது

மரக்கன்று நடும் விழா : பல்லாவரம் தொகுதி,

பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை "சன்னிதி தெரு கணபதிபுரம்" பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று நடப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :செய்யூர் தொகுதி,

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு மற்றும்...