செய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத் (செய்யூர்...
தண்ணீர் பந்தல் திறப்புவிழா- தாம்பரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் 15.03.2020 (ஞாயிற்றுக்கிழமை ) தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
நீர்,மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குதல் -பல்லாவரம் தொகுதி
பல்லாவரம் தொகுதி காமராஜபுரம் பகுதியில் கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது அதன். ஊடாக ...
கொடியேற்றும் விழா-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
(15.03.2020) திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 08.03.2020 மாதாந்திர செயற்குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு-திருப்போரூர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழர் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு 87வது புகழ் வணக்கம் மற்றும் கொடியேற்று நிகழ்வு கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -இ-சேவை மற்றும் தகவல் முகாம்-தாம்பரம் தொகுதி
தாம்பரம் தொகுதி – மாடம்பாக்கம் கஸ்பாபுரம் பகுதியில் 8 மார்ச் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் இ-சேவை மற்றும் தகவல் முகாம் நடைப்பெற்றது.
குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை
சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம்...
மருத்துவ முகாம்-தாம்பரம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி தாம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26.2.2020 அன்று சிட்லபாக்கம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி
01.03.2020 ஞாயிற்றுக் கிழமை அன்று பழமத்தூர் பெரியவெண்மணி, இராமாபுரம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது









