சோழிங்கநல்லூர் – ஏரிக்கரை சுற்றியுள்ள கருவேலமரம் அகற்றுதல்
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மத்தியப்பகுதி 198 வது வட்டம் சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்த ஏரிக்கரை சுற்றியுள்ள கருவேல மரம் மற்றும்...
மதுராந்தகம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகள்...
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழையனூர் சாலை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பல்லாவரம் தொகுதி – தமிழர் திருநாள் கொண்டாட்டம்.
பல்லாவரம் தொகுதியில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் காவல்துறை குடைசூழ இனிதே இனிப்பு பரிமாற பம்மல் பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.
பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு
08-11-2020, காலை பல்லாவர தொகுதி அனகை நகர காமராஜபுரம் பகுதியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.
சோழிங்கநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர் மற்றும் மேட்டுக்குப்பம் பகுதியில் 08-11-2010 அன்று இரண்டுஇடங்களில் கொடிகம்பம் நடுவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்
சோழிங்கநல்லூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மலர்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் புழுதிவாக்கம் பகுதியில் பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.
சோழிங்கநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வேங்கைவாசல் ஊராட்சியில் இன்று உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஏற்பாடுசெய்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு
பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி சார்பில் 04-11-2020 அன்று அனகை நகரம் 9வது வார்டில் கொடியேற்ற நிகழ்வு மிக சிறப்பாக நடைப்பெற்றது.
செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் (வ) மற்றும் (தெ) ஒன்றியத்திற்கு உட்பட்ட சீர்வாடி மற்றும் கூவத்தூர் ஆகிய பகுதியில் (18/10/20) நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும்...
