தாம்பரம் – கொடியேற்றும் விழா –

1-11-2020 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மiணி அளவில் தமிழ்நாடு நாள் கொடியேற்று விழா நிகழ்வு காவல் துறையால் தடைபட்டதால் தாம்பரம் சிட்லபாக்கத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டாது

செய்யூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம்,  இடைக்கழிநாடு பேரூராட்சியில் மாவீரர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. மற்றும் சித்தாமூர் ஒன்றியம் இரும்புலி கிராமத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது

செய்யூர் தொகுதி – தலைவர், மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாள் விழா

தமிழ் தேசிய தலைவர், மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதியில் கொண்டாடப்பட்டது.

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – டிசம்பர் 2020 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 13.12.2020 ஞாயிறு அன்று மாதாந்திர தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, பாசறை, ஒன்றிய, நகர,பேரூர், மற்றும் ஊராட்சி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...

சோழிங்கநல்லூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில்  (2020-12-13) அன்று கொடியேற்றும் விழாவும் அதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்  

சோழிங்கநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில்  (2020-12-13) உறுப்பினர் சேர்க்கை முகாமும் அதனை தொடர்ந்து பகுதி கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்  

பல்லாவரம் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

13-12-2020 அன்று பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.  

செய்யூர் தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக,ஞாயிற்றுக்கிழமை (13-12-20) காலை 10:00 மணிக்கு செய்யூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையாற்றினார்.

சோழிங்கநல்லூர் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி  (06-12-2020) அன்று சோழிங்கநல்லூர் மதியப்பகுதி மற்றும் பள்ளிக்கரணை பகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில்...

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

06.12.2020 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒழுப்பாக்கம் கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.