சோழிங்கநல்லூர் தொகுதி – நாள்காட்டி வழங்கும் நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் ஊராட்சி சார்பாக 27-12-2020 அன்று மேடவாக்கம் ஊராட்சி நிகழ்வுகள் அனைத்திலும் உறுதுணையாக நிற்கும் மற்ற ஊராட்சி பொறுப்பளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் நாள் காட்டி வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கு...

சோழிங்கநல்லூர் தொகுதி – மாற்று கட்சி உறவுகள் இணையும் விழா

சோழிங்கநல்லூர் தொகுதியில் 27-12-2020 அன்று மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் சுமார் 15 உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் மைக்கேல், சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன்பொன்ராஜ், தொகுதி செயலாளர்...

திருப்போரூர் – ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு

27.12.2020 திருப்போரூர் நடுவன் ஒன்றிய மேம்பாடு குறித்து அப்பகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுடன் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது, இக்கலந்தாய்வு ஒருங்கினைப்பு திரு.சந்திரசேகர் ஒ.செ.

திருப்போரூர் தொகுதி – பாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல்

திருப்போரூர்_தொகுதி சார்பாக  (28/06/2020) பாரம்பரிய விதைப்பண்ணை அமைக்கும் நிகழ்வானது நடைப்பெற்றது.  

கிழக்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி புலி கொடி ஏற்றப்பட்டது.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, (27-12-2020) புலி கொடி ஏற்றப்பட்டது.நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் தொகுதி – வீரப் பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

25.12.2020அன்று வெள்ளிக்கிழமை நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 06.12.2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு  தொகுதி முழுக்க திருப்போரூர் ஒன்றியம்தையூர் கேளம்பாக்கம் மேலக்கோட்டையூர் தாழம்பூர் கழிப்படூர்...

மதுராந்தகம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

06.12.2020 மதுராந்தகம் மற்றும் பாக்கம் பகுதியில் அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது‌‌. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற்றும் விழா

06.12.2020 அன்று மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஒழுப்பாக்கம் கிராமத்தில் கொடியேற்ற்றும் விழா நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

வேலுநாச்சியார்-வீரவணக்க நிகழ்வு

25.12.2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது நிகழ்வில் கலந்துக் கொண்டு உறுப்பினர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.