மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

26.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் அண்ணன் சீமான் அவர்களால் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402

செய்யூர் தொகுதி – ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருக்கரணை, பருக்கள், பேரம்பாக்கம், அரப்பேடு, ஆயகுணம் ஆகிய ஐந்து இடங்களில் 21-01-2021 அன்று புலிக்கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

17.01.2021 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரையப்பாக்கம், ஏறுவாக்கம் ஆகிய கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402  

தாம்பரம் – கொடிக்கம்பம் நடுவிழா

*17.01.2021* தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடம்பாக்கம் பேரூராட்சி கரிகாலன் தெருவில் பொங்கல் திருநாளை முன்னிட்டு _பெண்களுக்கான கோலப் போட்டி, சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் இசைநாற்காலி விளையாட்டு_ நிகழ்வுகள் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு  உட்பட்ட  கல்குளம் ஊராட்சியில் 10-01-2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காணத்தூர், மற்றும் கல்குளம் இரண்டு ஊராட்சியில் 10-01-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  

மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

03.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட முருக்கஞ்சேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012553 நாள்: 31.12.2020 தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - த.சசிகுமார் - 00321916715 துணைத் தலைவர் - நா.கிரிலோகநாதன் - 01434076812 துணைத் தலைவர் - வி.தங்கராஜ் - 01321688366 செயலாளர் - கு.திருமலை - 00321610901 இணைச் செயலாளர் - சு.பாலசிங் - 01321228028 துணைச் செயலாளர் - து.மணிகண்டன் - 00321066634 பொருளாளர் - பெ.சரவணகுமார் - 00321583753 செய்தித் தொடர்பாளர் - இர.முருகவேல் - 00321736088 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012554 நாள்: 31.12.2020 தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்) தலைவர் - க.மனோகரன் - 10893932250 செயலாளர் - ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர் - 00321832356 பொருளாளர் - ஷே.சர்தார் மன்சூர் - 15390277129 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தென் சென்னை தெற்கு மாவட்டப்...

சோழிங்கநல்லுர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதி சார்பாக பள்ளிக்கரணை பகுதியில் 30-12-2020   இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.