தாம்பரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தாம்பரம்
தொகுதி வேட்பாளர் சுரேசுகுமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=AJsmjOqp29k
பல்லாவரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பல்லாவரம் தொகுதி வேட்பாளர் க_மினிஸ்ரீ அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று காலை 11 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார்.
...
செய்யூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற செய்யூர் தொகுதி வேட்பாளர் இராஜேஷ் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 16-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்
#TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி
https://www.youtube.com/watch?v=3J9hAxtiMPQ
...
செங்கல்பட்டு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் சஞ்சீவிநாதன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 10-03-2021 அன்று ...
மதுராந்தகம் தொகுதி – கல் குவாரி முற்றுகை போராட்டம்
26.02.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட தச்சூர் கிராமத்தில் உள்ள கல் குவாரியின் மூலம் இயற்கை வளம் சரண்டப்படுவதை நிறுத்தக்கோரியும் அக்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
திருப்போரூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
(07/02/2021) அன்று மாலை 3.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் வடகடம்பாடி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து...
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – திருமுருகப்பெருவிழா
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு சிட்லபாக்கம் பேரூராட்சியில்
அண்ணா தெரு சந்திப்பு (வரதராஜா திரையரங்கம் அருகில்), சிட்லபாக்கம் மாலை 5 மணி
முருகர் சிலை நிறுவி, ஓதுவார்களை வைத்து திருமந்திரம்...
செங்கல்பட்டு தொகுதி – திருமுருகப் பெருவிழா
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகரில் தைப்பூச திருநாளான (28-01-2021) திருமுருகப் பெருவிழா காட்டாங்கொளத்தூர் காந்தாளியம்மன் கோவிலிருந்து வேல் வழிபாடு செய்து பால்குடம் எடுத்து மறைமலைநகர் ரயில்...
செய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் 31-01-2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது
தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010047
நாள்: 30.01.2021
தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த ஏ.கிருபாகரன் (11277663943, தனது தவறை முழுமையாக உணர்ந்து,...


