பல்லாவரம் தொகுதி ‘கடல் தீபன்’ அவர்களின் மலர்வணக்க நிகழ்வு
பல்லாவரம் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் *கடல் தீபன்* அவர்களின் மலர்வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாவரம் தொகுதி உறவுகள் அனைவருக்கும் நன்றி.
மு.கணேஷ் - செய்தி தொடர்பாளார் (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.
தாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்
தாம்பரம் தொகுதி கிழக்கு பகுதியின் இரும்பூலியூர் பகுதி பொதுமக்களின், தற்போதைய அத்தியாவசிய தேவையான அடைக்கப்பட்ட இருப்பு பாதையின் மேல் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி,தாம்பரம் இரயில்வே நிலைய மேலாளர் ,...
பல்லாவரம் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
பல்லாவரம் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழைய பல்லாவரம் கண்ணபிரான் தெரு சந்திப்பில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு 250 வது நினைவு நாளை போற்றும் வகையில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து...
பல்லாவரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம்,
(15-Aug-2021) அனகை நகரத்திற்கு உட்பட்ட *அயோத்தி அம்மன் திருக்கோவிலில்* ..
சுமார் 300 பேருக்கு தொடர்ந்து
4 வருட காலமாக *அன்னதானம்*
நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது..
இந்த...
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி – கடலூர் கடல் தீபன் புகழ்வணக்க நிகழ்வு
10/08/2021 அன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த கடலூர் கடல் தீபன் அவர்களுக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பம்மல் கட்சி அலுவலகத்தில் இரங்கல் நிகழ்வு நடைப்பெற்றது.
மதுராந்தகம் தொகுதி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
01.08.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு
07.08.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்9து விவாதிக்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
பல்லாவரம் தொகுதி குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*.
அவசரமாக #குருதி தேவைப்பட்ட நிலையில், குருதி கொடை அளித்த அன்பு அண்ணன்கள் , சார்லஸ் மற்றும் சஞ்சய் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துக்கள் 🎉...
பல்லாவரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 119 பிறந்த நாள் விழா.
*பல்லாவரம் தொகுதி மற்றும் அனகை நகரம்* சார்பாக இன்று *பெருந்தலைவர் காமராசர்* அவர்களின் *119* வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பல்லாவர தொகுதி தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவு விழா
மாவீரன் எங்கள் தாத்தா தீரன் சின்னமலை 216ம் ஆண்டு நினைவை போற்றும் நிகழ்வினை பல்லாவர சட்டமன்ற தொகுதி திரிசூலம் பகுதியில் முன்னெடுத்து சிறப்பு செய்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்


