சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி 169 புழுதிவாக்கம் வட்டம் முன்னெடுப்பில் 30-12-2021 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு மற்றும் இரண்டு...
தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு (19.12.2021) அன்று நடைபெற்றது.
*தீர்மானங்கள் :*
_1.பொங்கலுக்கு விளையாட்டு போட்டிகள் எப்படி நடத்துவது,நிதி திரட்டுவது மட்டும் சட்டப்படி அனுமதி பெற்று எப்படி செய்வது என்பதை பற்றி ஆலோசித்தோம்._
_2.ஒரு கட்டிடம் அடித்தளம்...
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பாசறை பேச்சாளர் மன்றம்
நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சிப் பாசறை மூலம் இயங்கும் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்ற இரண்டாம் அமர்வு , சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சி அரங்கத்தில் நடைபெற்றது
மதுராந்தகம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
தமிழீழமெனும் தாயகக்கனவை அடைய இன்னுயிரை ஈந்த மாவீர தெய்வங்களைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
திருப்போரூர் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா
நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதியின் சார்பில் எச்சூர் பேருந்து நிலையத்தில் திரு.தேவராஜ் அவர்கள் ஒருங்கினைப்பில் புலிக்கொடியேற்றி தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் செங்கை மாவட்ட...
திருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்
05.12.2021 மாலை 3:00 மணியளவில் திருப்போரூர் தொகுதியின் மாதாந்திர பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இக்கலந்தாய்வில், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கேசவன், மற்றும் தொகுதி, ஒன்றிய பாசறை பொறுப்பாளர் மற்றும் உறவுகள் கலந்து...
திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்று நிகழ்வு
06.12.2021 காலை 9.00 மணியளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி, திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம், அடவிளாகம் கிராமத்தில் ஒன்றிய பொறுப்பாளர் திரு.தினேஷ் அவர்களின் ஒருங்கினைப்பில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திரு.கேசவன்,...
தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் நேர்காணல் கூட்டம்.
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !!
நாள்-08.12.21
நேரம்-மாலை 8.00 மணி
இடம்-தாம்பரம் தொகுதி கட்சி அலுவலகம்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்பாக்கம் பகுதி பொறுப்பாளர்களுடன் - தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் நேர்காணல் கூட்டம்.
இன்று 8. 12. 2021 செம்பாக்கம் பகுதிக்கான...
திருப்போரூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் மலர் வணக்க நீகழ்வு
06-12-2021 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 65வது நினைவு நாளையொட்டி திருப்போரூர் தொகுதி காரனை பகுதியில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது,
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு.கேசவன், தொகுதி செயலாளர் திரு.தேவராஜ், தலைவர் திரு....
தாம்பரம் சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனாா் புகழ்வணக்க நிகழ்வு
மேற்கு தாம்பரத்திற்கு உட்பட்ட புலிகொரடு பகுதியில் நமது பாட்டன் வ.உ.சிதம்பரனாா் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
உணர்வுடன்
வேம்பு செல்வம்
செய்தி தொடர்பாளர்
தாம்பரம் சட்டமன்ற தொகுதி
99412 75372
