செய்யூர் தொகுதி – தாய்மொழி நாள் – தமிழ்த் திருவிழா
27/02/2022 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதியில் கடைபிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினநாள் நிகழ்வில் தமிழில் கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தாய்மொழி விழா
27.02.2022 உலக தாய்மொழி நாளையொட்டி மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
செந்தமிழன் சீமான் பரப்புரை ( காஞ்சிபுரம் , செங்கல்பட்டு )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 14.02.2022 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையானது காஞ்சிபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
மதுராந்தகம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
25.01.2022 இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் தொகுதி சார்பாக 30.01.2022 உள்ளாட்சி தேர்தல் பரப்புரை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402
தாம்பரம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு
தாம்பரம் மாநகராட்சிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர ஆலோசனை மற்றும் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
அன்சாரி அப்துல்ரகுமான்
தொகுதி துணை தலைவர்
தாம்பரம்...
சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் ஊராட்சியில் (08-01-2022) அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம் பெரியதந்தை ஐயா.நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த வேங்கைவாசல் ஊராட்சி உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு...
திருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்
08.01.2022 சனிக்கிழமை மாலை 2:30 மணிக்கு திருப்போரூர் நடுவன் ஒன்றியம் *சிறுதாவூர் திரு.சசிகுமார் அவர்கள் இல்லத்தில் ஜனவரி 2022 மாதத்திற்கான பொது கலந்தாய்வு கூட்டம்* சிறப்பாக நடந்து முடிந்தது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட...
சோழிங்கநல்லூர் தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு.
சோழிங்கநல்லூர் தொகுதி மேடவாக்கம் ஊராட்சி சார்பாக தொகுதி உறவுகளுக்கும், பொதுமக்களுக்கும் தினசரி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த மேடவாக்கம் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்.
9884436089
மகாகவி பாரதி புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் தொகுதி
11.12.2021 அன்று மகாகவி பாரதியின் பிறந்தநாளில் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

