செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து 23-04-2022 மாவட்ட ,தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர...
திருப்போரூர் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு
திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.04.2022 வெள்ளி காலை 10:00 மணியளவில் திருப்போரூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேலகோட்டையூர் பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது...
செங்கல்பட்டு தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற நீர்மோர், மற்றும் பழரசம் பொதுமக்களுக்கு வழங்கி திறந்து வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்கம்
4/04/2022 வியாழக்கிழமை அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை நிகழ்வை முன்னிட்டு செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக செய்யூர் தொகுதியில் உள்ள சித்தாமூர்,இலத்தூர்,திருக்கழுக்குன்றம் ஒன்றியம் முழுவதும் உள்ள...
திருப்போரூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
வணக்கம், 14.04.2022 காலை 8:00 மணியளவில்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளில் திருமணி பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன்,
தொகுதி செயலாளர் திரு.ம.தேவராஜ் ,
,...
மதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
14.04.2022 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுராந்தகம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பிலாப்பூர் பகுதி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், புத்தகம், பை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம்
14.04.2022 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் கிழக்கு ஒன்றியம் சார்பாக படாளம் அடுத்த செட்டிமேடு பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
தாம்பரம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14-04-2022 அன்று தாம்பரம் தொகுதி சார்பாக, சட்ட மாமேதை, புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு கலந்தாய்வு கூட்டம் இன்று (10.04.2022) காலை 11.00 மணியளவில் கோவளம் பகுதியில் நடைபெற்றது,
பல்லாவரம் தொகுதி மகளிர் கலந்தாய்வு
மகளிர் கலந்தாய்வில் பல்லாவரம் தொகுதியில் உள்ள பிரச்சனைகளும் தேர்தல் பற்றிய அனுபவங்களும் அதை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பொறுப்புகள் பற்றியும் வார்டு கட்டமைப்பு பற்றியும் மகளிர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது...






