மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
05.03.2023 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்
11.03.23 சனிக்கிழமை அன்று திருப்போரூர் தொகுதி குழிப்பந்தண்டலத்தில் தி.க.குன்றம் ஒன்றியதலைவர் திரு.ராஜா தலைமையில் 16 இலுப்பைமர கன்றுகள் வைக்கப்பட்டன.இந்த கன்றுகளை தொகுதி செயலாளர் திரு. தேவராஜ் அவர்கள் இலவசமாக வழங்கினார்.
திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நடுவன் ஒன்றிய தலைவர் திரு.வீரராகவன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.சசிகுமார் குழுவினர் முன்னின்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினர்.
மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
05.03.2023 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக்கூடலூர் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி தெருமுனைக் கூட்டம்
மதுராந்தகம் தொகுதி சார்பாக 26.03.2023 அன்று அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டுத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023010018
நாள்: 06.01.2023
அறிவிப்பு:
செங்கல்பட்டுத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
மறைமலைநகர் நகரப் பொறுப்பாளர்கள்
பொருளாளர்
கோ.சேட்டு
12631889009
செய்தித் தொடர்பாளர்
ப.பிரவீன்குமார்
10429734855
கூடுவாஞ்சேரி நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர்
க.குமார்
15905361001
துணைத் தலைவர்
ப.முரளி
01422776474
துணைத் தலைவர்
க.சதீஷ்குமார்
01422337460
செயலாளர்
எ.அழகேசன்
01337341012
இணைச் செயலாளர்
ஆ.கோபி
01337812664
துணைச் செயலாளர்
ம.ஜோதி பிரகாஷ்
16607825021
பொருளாளர்
ச.மாரி முத்து
13096834695
செய்தித் தொடர்பாளர்
கி.யாதவராஜ்
14698991558
செங்கல்பட்டு நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர்
கோ.கார்த்திக் குமார்
01422700548
துணைத் தலைவர்
ச.தினேஷ்
17337866718
துணைத் தலைவர்
க.சத்யா
01422955582
செயலாளர்
நா.சாய்கிருஷ்ணன்
01337823173
இணைச் செயலாளர்
சீ.தினேஷ்...
மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
மதுராந்தகம் தொகுதி சார்பாக 05.02.2023 தொகுதிக்குட்பட்ட புக்கத்துறை - சமத்துவபுரத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. நிகழ்வின் முடிவில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
மதுராந்தகம் தொகுதி சார்பாக 05.02.2023 வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடபாதி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
மதுராந்தகம் தொகுதி சார்பாக 05.02.2023 அன்று வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் அம்பேத்கர் நகர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருப்போரூர் தொகுதி – கொடியேற்றும் விழா
திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் சோகண்டி ஊராட்சியில் 08-01-2023 மகளிர்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர் அதே பகுதியில் காலை 8:00 மணியளவில் நமது கொடி ஏற்றப்பட்டது
அதனை தொடர்ந்து திருமணி ஊராட்சி...

