மதுராந்தகம்

மதுராந்தகம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

07.11.2021 மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட, தொகுதி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒன்றியம்,பேரூராட்சி மற்றும் நகர கட்டமைப்புகள் குறித்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்புக்கு:...

மதுராந்தகம் தொகுதி மழை நிவாரண உதவி

09.11.2021 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னல் சித்தாமூரில் கடந்த மூன்று நாளாக பெய்துவரும் கனமழை காரணமாக அங்குள்ள இருளர் மக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சமூதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அம்மக்களுக்...

மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் பரப்புரை

04.10.2021 மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றிய்த்திற்குட்பட்ட பகுதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இராஜேந்திரன் தலைமையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு

30.09.2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பெரும்பாக்கம் பகுதியில் வார்டு 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ம.ரேவதி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

05.09.2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்களம் கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி செங்கொடி நினைவேந்தல்

28.08.2021 மாலை 04.00 மணிக்கு மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக படாளம் அடுத்த பழையனூர் பகுதியில் செங்கொடி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

மதுராந்தகம் தொகுதி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

01.08.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு

07.08.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்9து விவாதிக்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மெய்யூர் கிராமத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14.04.2021 அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் நகரம் மற்றும் சம்பாதிநல்லூர் ஆகிய பகுதிகளில் அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  
Exit mobile version