மாவீரர் நாள் நிகழ்வு :செய்யூர் தொகுதி,
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (27-11-2019) அன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா-செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (26-11-2019) தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன், அவர்களின் 65 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாம் தமிழர் கட்சி...
தலைவர் பிறந்த நாள் விழா: குருதிக்கொடை முகாம்
(24-09-2019) தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 வது பிறந்தநாளான (26-11-2019) அதனையொட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூரில் குருதிக்கொடை முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக...
பெருந்தலைவர் ஐயா #காமராசர் மலர்வணக்க நிகழ்வு -செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா #காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று (02-10-2019) புதன்கிழமை மலர்வணக்கம் செலுத்தினோம்.
கலந்தாய்வு கூட்டம்-செய்யூர் தொகுதி
15-9-2019 நாம் தமிழர் கட்சி காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி நல்லூரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.
1, கட்சி சார்ந்த நிகழ்வுகளில் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல்...
பனை விதை நடும் திருவிழா -செய்யூர் தொகுதி
நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை
முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் வீரத்தமிழர் முன்னணி சார்பில் பனைவிதை...
பனை விதை நடும் திருவிழா-செய்யூர் தொகுதி
நாம்தமிழர்கட்சி-யின் பல கோடி பனை திட்டம் #சுற்றுச்சூழல்_பாசறை
முன்னெடுக்கும் ஒரே நாளில் #10லட்சம் பனை விதைகள் நடும் திருவிழாவை ஒட்டி, காஞ்சி தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் ஒன்றியம், திரு:ஜீவா (ஒன்றியச் செயலாளர்) அவர்களின் தலைமையில் பனைவிதை நடப்பட்டது..
தங்கை அனிதாவின் நினைவு நாள்-செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, கரும்பாக்கம் பேரூராட்சி யில், தங்கை அனிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி
08-09-2019 ( ஞாயிற்றுக்கிழமை) காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் தெற்கு ஒன்றியம், பெருந்துறவு மீனவ பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
மோகன் (இலத்தூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்) அவர்களின் தலைமையில்...
பொங்கல் வைத்து பனை விதைகள் நாடும் விழா-செய்யூர் தொகுதி
05-09-2019) அன்று காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி கரும்பாக்கம் நாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி உறவுகள் பொங்கல் வைத்து பனை விதைகள் நடப்பட்டன...









