அரியலூர் மாவட்டம்

அரியலூர் தொகுதி -கொடியேற்றம் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி தா.பழூர் மேற்கு ஒன்றியம் பெருமாள் தீயனூர் மற்றும் உடையவர் தீயனூர் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது  

அரியலூர் தொகுதி -சுவர் விளம்பரம்

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியம் நரசிங்கபுரம் கிளை உறவுகளால் 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.  

ஜெயங்கொண்டம் தொகுதி – 4 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு

ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக ஜெயங்கொண்டம் தெற்கு மற்றும் தா.பழூர்_கிழக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1.முத்துசேர்வாமடம், 2.கொல்லாபுரம், 3.கங்கவாடநல்லூர், 4.கோடாலி , 5.குழவடையான்.. ஆகிய கிராமங்களில் கிளைகொடியேற்ற நிகழ்வானது மாவட்ட_செயலாளரும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான  அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்களின்...

ஜெயங்கொண்டம் தொகுதி – அரசு பள்ளி வளாக கருவேல மரங்கள் அகற்றும் பணி

ஜெயக்கொண்டம் தொகுதி சார்பாக  முத்துசேர்வாமடம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலை பள்ளி நாளை திறக்க உள்ளதால் ஊர்அடங்கு காலகட்டத்தில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து இருந்தன. அதனை அகற்றும் பணியில் நாம்...

அரியலூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் விளாங்குடி, தேளூர் மற்றும் நாகமங்கலம் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடந்தது.  

ஜெயங்கொண்டம் தொகுதி – வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

  ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக ஆண்டிமடம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருக்களப்பூர் கிராமத்தில் (06/01/2021) அன்று பெய்த கனமழை காரணமாக ஏரிஉடைந்து வெள்ளநீர் ஊர்முழுவதும் சூழ்ந்த காரணத்தால் மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வந்த...

அரியலூர் தொகுதி – தமிழ்தேசிய நாட்காட்டி வழங்கல்

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் அருங்கால் ஊராட்சியில் வீடுதோறும் நமது தேசிய தலைவர் மற்றும் அண்ணனின் புகைப்படம் அடங்கிய தமிழ்தேசிய நாட்காட்டி வீடுதோறும் வழங்கப்பட்டது.  

அரியலூர் தொகுதி -திருமானூர் மேற்கு கொடியேற்றுதல் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூண்டி,கோக்குடி,வேப்பங்குழி-காணிக்கைபுரம் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.  

அரியலூர் மாவட்டம் – வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,டெல்லியில் போராடும் விவசாயாகளுக்கு ஆதரவாகவும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

அரியலூர் தொகுதி – பூண்டி ஊராட்சி கிளை கலந்தாய்வு

அரியலூர் சட்டமன்றதொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி,கோக்குடி,வேப்பங்குழி கிளை கட்டமைத்து கிளைக்கான கலந்தாய்வு மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.  
Exit mobile version