அரியலூர்

Ariyalur அரியலூர்

அரியலூர் தொகுதி -திருமானூர் மேற்கு கொடியேற்றுதல் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூண்டி,கோக்குடி,வேப்பங்குழி-காணிக்கைபுரம் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.  

அரியலூர் மாவட்டம் – வேளாண்சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும்,டெல்லியில் போராடும் விவசாயாகளுக்கு ஆதரவாகவும் அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

அரியலூர் தொகுதி – பூண்டி ஊராட்சி கிளை கலந்தாய்வு

அரியலூர் சட்டமன்றதொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி,கோக்குடி,வேப்பங்குழி கிளை கட்டமைத்து கிளைக்கான கலந்தாய்வு மாவட்ட,தொகுதி பொறுப்பாளர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.  

அரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழினதேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66 ஆம் ஆண்டு பிறந்தநாளின் தொடர்ச்சியாக நடைபெறும் குருதிக்கொடை முகாமிற்கான விளம்பர சுவரொட்டி ஒட்டப்பட்டது. ...

அரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளில் தொடர்ச்சியாக அரியலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருமானூர் அரசு...

அரியலூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்

அரியலூர் சட்டமன்ற தொகுதி அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருமானூரில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

அரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர்-மேற்கு கோவில் எசனை கிளையின் சார்பில் கேக் வெட்டி தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அரியலூர் தொகுதி – பூண்டி கிளை கலந்தாய்வு

அரியலூர் சட்டமன்றதொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம் பூண்டி கிளையில் கிளை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.  

அரியலூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் கருப்பிலாக்கட்டளையில் இன்று 29-11-2020 கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

அரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர்-மேற்கு நாயக்கர்பாளையம் கிளையின் சார்பில் கேக் வெட்டி தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
Exit mobile version