குற்றவாளிகளின் பக்கம் நிற்பதை இந்தியா தவிர்க்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
குற்றவாளிகளின் பக்கம் நிற்காது, குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளுடன் இணைந்து இந்தியா செயற்பட வேண்டும் என வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்ஆசியா பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று...
தேவை அதிரடி – குமுதம் தலையங்கம்
மீண்டும் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து ஒரு தூதுக் குழு இந்த வாரம் செல்ல இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் இங்கே வருவாராம். பேச்சுவார்த்தை நடத்துவாராம். விருந்தினர் வீட்டில்...
ஐ.நா அறிக்கை குறித்த ஆலோசனை – இந்திய குழு இன்று இலங்கை செல்கிறது
தமிழனத்தின் பெரும் அழிவுக்கு துணை புரிந்த இந்தியா, பல லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது கூட,அங்கு பொது மக்களுக்கு எதுவுமே ஆகவில்லை பாதுகாப்பாக இருகின்றார்கள் என்று பொய் சொல்லி உலகை நம்ப...
இலங்கை போர்குற்ற நடவடிக்கை மேல் கட்ட நடவடிக்கை குறித்து பான்கிமூன் ஆலோசனை.
இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ...
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை – புதுடில்லி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புக்களும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) ஏற்பாடு செய்த “சிறீலங்காவின் போர்க்குற்றங்கள்: ஐ.நா அறிக்கையும் அதன் நடைமுறையும்” என்ற தலைப்பிலானமாநாடு கிருஸ்ணன் மேனன் இல்லத்தில்...
இறுதிக்கட்ட போரின் மேற்குலகின் பங்கு: விக்கி லீக்ஸ் அதிரடித்தகவல் !
இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளுடனான போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மேற்குலக இராஜதந்திரிகள் எவ்வாறு முனைப்புடன் செயற்பட்டனர் என்பது தொடர்பான 38 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சினால் கசிந்த விடயங்களையும் விக்கலீக்ஸ்...
ஐ.நா அறிக்கையை முறியடிப்பதில் இந்தியாவின் ஆதரவு முக்கியமானது – ராஜபக்சே
இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக ஐ.நா., குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது,'' என, அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள்...
நிபுணர் குழு அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அளிவித்துள்ளது.குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர்...
ஐ.நா அறிக்கைக்கு ஆதரவளிப்பதால் எதுவும் நிகழ்ந்து விடாது! அழிவுக்கே வழி வகுக்கும்!- பசில் எச்சரிக்கை
ஐ.நா.சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஆதரவளிப்பதால் எதுவும் நிகழ்ந்துவிடாது அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்....
முற்றாக கைவிடப்பட்ட நிலையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்
போரினால் அகதிகமாக இடம்பெயர்ந்தவர்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறீலங்கா அரசாங்கத்தின் நிவாரண முகாம்கள் இரண்டில் தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியா மெனிக் பார்மில் உள்ள கதிர்காமர் முகாமில் 11 ஆயிரத்து 600 பேரும், ஆனந்தகுமாரசுவாமி...









