தமிழர் தேசியத் திருவிழாவான பொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட்…

தமிழர் தேசியத் திருவிழாவான பொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கித் தேர்வினை வேறு நாளுக்கு மாற்றிட இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://www.naamtamilar.org/sbpy22 View original post...

அந்த அளவிற்கு அன்புமகன் சிபிச்செழியனின் மறைவு என்னை மிகவும் பாதித்துள்ளது….

அந்த அளவிற்கு அன்புமகன் சிபிச்செழியனின் மறைவு என்னை மிகவும் பாதித்துள்ளது. பெற்ற மகனை இழந்துவாடும் அன்புத்தம்பி செழியன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ள ஈடுசெய்யவியலாத இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X...

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என் அன்புத்தம்பி செழியன் அவர்களின் அன்புமகன்…

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என் அன்புத்தம்பி செழியன் அவர்களின் அன்புமகன் சிபிச்செழியன் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், சொல்லொண்ணா துயரமும் அடைந்தேன். தம்பி செழியனுக்கு என்ன ஆறுதல் கூறி தேற்றுவது என்று தெரியாமல் கலங்கி...

சாதனை என்பது புகழில் இல்லை, பொருளில் இல்லை, பெயரில் இல்லை,…

சாதனை என்பது புகழில் இல்லை, பொருளில் இல்லை, பெயரில் இல்லை, பெருமையில் இல்லை! நம்மால் முடிந்தவரை மற்றோர் முகத்தில் வற்றாத மகிழ்ச்சியை, குன்றாத வளர்ச்சியைப் பொருத்திப்பார்க்கும் கருணைதானே காலம் கடந்து வாழும் வளமான சாதனை! நிறைவான போதனை! இனியவை! இனியவை! -...

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை…

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! https://www.naamtamilar.org/pmg2lb @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

அந்தமானில் நடைபெற்ற 3வது பன்னாட்டு பள்ளிகளுக்கான மேசைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம்…

அந்தமானில் நடைபெற்ற 3வது பன்னாட்டு பள்ளிகளுக்கான மேசைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த, சென்னை, எழும்பூர் தொகுதியைச் சார்ந்த உறவுகள் இரமேஷ் - சரளா இணையரின் அன்புமகள்...

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது…

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல்! https://www.naamtamilar.org/gv4e60 View original post on X ↗

மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் எனது தோளுக்குத் துணையாக…

மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் பெரும்பயணத்தில் எப்போதும் எனது தோளுக்குத் துணையாக நிற்கிற எனது ஆருயிர் இளவல் பொறியாளர் வெற்றிக்குமரன் @Vetrikumaran7 அவர்களுக்கு எனது அன்பு நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! View original...

சென்னை, கமலா திரையரங்கத்தில் 08-01-2023 அன்று நடைபெற்ற #வெள்ளிமலை திரைப்படத்தின்…

சென்னை, கமலா திரையரங்கத்தில் 08-01-2023 அன்று நடைபெற்ற #வெள்ளிமலை திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று, திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்தி உரையாற்றியபோது, https://youtu.be/BfKpgeTrB5w #VellimalaiMovieTrailer #VellimalaiAudioLaunch View original post on X...

நாம் தமிழர் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர்த்தம்பி கள்ளக்குறிச்சி…

நாம் தமிழர் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்னுயிர்த்தம்பி கள்ளக்குறிச்சி ப.இரமேசு அவர்களின் தந்தையார் அப்பா வே.பழனியப்பன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். View...