இயற்கை சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டு…

இயற்கை சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்கள் இப்பெருந்துயர்களிலிருந்து விரைந்து மீண்டு வரவும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் துணைநிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். (3/3) View original...

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் எனும் செய்திகள் அச்சத்தைத்தருகிறது. பல்லாயிரம் மக்கள்…

உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் எனும் செய்திகள் அச்சத்தைத்தருகிறது. பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தவித்து வருவது கவலையும், சொல்லொணா துயரத்தையும் அளிக்கிறது. அந்நாட்டு மக்களுக்கு எனது ஆறுதலைத்தெரிவித்துத் துயரத்தில்...

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து…

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்படும் சக்திவாய்ந்த நில நடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். (1/3) https://www.naamtamilar.org/tszy72 View...

தம்பி இராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,…

தம்பி இராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி இராஜ்குமார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2) View original...

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதியின் 81வது வட்டத்…

நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் தொகுதியின் 81வது வட்டத் துணைத் தலைவர் தம்பி சு.இராஜ்குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். (1/2) View original post on X ↗

ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்…

ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா சாமளாதேவி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! (2/2) View original post...

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட…

நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலையைச் சேர்ந்த உழவர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத் தம்பி சா.தமிழரசன் அவர்களின் தாயார் சாமளாதேவி அவர்கள் மறைவெய்தினார் எனும்...

அண்ணன் கஜேந்திரன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக…

அண்ணன் கஜேந்திரன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2) View original post on X ↗

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குறைந்த பொருட்செலவில் பல வெற்றிப்படைப்புகளை தந்த பெருமைக்குரிய திரைக்கலைஞர் கஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்....

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்!…

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்! முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி! View original post on X ↗