#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற…
#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை #மேனகா_நவநீதன் அவர்களை ஆதரித்து, 21-02-2022 நகராட்சி காலனி சாலை, குமலன்குட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது,
https://youtu.be/RR9QeZsc6nc
View original...
ஆளும் திமுகவினரின் இத்தகைய சனநாயக விரோதச் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம்…
ஆளும் திமுகவினரின் இத்தகைய சனநாயக விரோதச் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், @NewsTamilTV24x7 ஊடகவியாளர்களைத் தாக்கிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைந்து கைது செய்ய வேண்டுமெனவும் நாம்...
திமுக குண்டர்கள் ஊடகவியலாளர்களையே மிரட்டித் தாக்குகிறார்கள் என்றால், அப்பாவிப் பொதுமக்களை…
திமுக குண்டர்கள் ஊடகவியலாளர்களையே மிரட்டித் தாக்குகிறார்கள் என்றால், அப்பாவிப் பொதுமக்களை என்ன பாடுபடுத்துவார்கள்? என்பதைத் தேர்தல் ஆணையம் இனியாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
(4/5)
View original post on X ↗
செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியுள்ள திமுகவினரின் கொலைவெறிச்செயல் வன்மையான…
செய்தியாளர் ராஜேஷ் மற்றும் ஒளிப்பதிவாளரைத் தாக்கியுள்ள திமுகவினரின் கொலைவெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆடு, மாடுகளைப்போல மக்களை அடைத்து வைத்து, அவர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பறித்து, மக்களாட்சி முறைமையையே குழிதோண்டிப் புதைக்கும்
(2/5)
View original...
ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல்…
ஆளும் திமுகவினரின் அதிகார அத்துமீறல்களை வேடிக்கை மட்டுமே பார்க்கும் தேர்தல் ஆணையத்தின் அலட்சியப்போக்குதான், தற்போது உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு நிலைமையை மிக மோசமாக்கியுள்ளது.
(3/5)
View original post on...
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு…
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பணம்கொடுத்து மக்களை அழைத்துச் சென்று, ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கும் கொடுமைகளை நேரடி கள ஆய்வு மூலம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய நியூஸ்...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ…
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/jnu0fw
View original post on X ↗
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ…
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/jnu0fw
View original post on X ↗
தமிழ்த்தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்து தமிழ்ப்பேரினத்திற்குத்…
தமிழ்த்தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்து தமிழ்ப்பேரினத்திற்குத் தந்த வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களின் நினைவு நாளில் அன்னையை வணங்கி அவரது நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on...
பேணி வளர்த்த பேரன்புமிக்க தந்தையின் ஈடு செய்ய முடியாத இழப்பால்…
பேணி வளர்த்த பேரன்புமிக்க தந்தையின் ஈடு செய்ய முடியாத இழப்பால் துயரில் வாடும் தம்பி வெற்றிக்குமரனுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்குகொள்கிறேன்.
அப்பா நா.செல்லப்பெருமாள் அவர்களுக்கு கண்ணீர்...

