கும்பகோணம் ராயா குழுமங்களின் தலைவரும், தொழிலதிபருமான மதிப்பிற்குரிய ஐயா ராயா…

கும்பகோணம் ராயா குழுமங்களின் தலைவரும், தொழிலதிபருமான மதிப்பிற்குரிய ஐயா ராயா கோவிந்தராஜன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பெருமதிப்பிற்குரிய ராயா கோவிந்தராஜன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம். View...

திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு…

திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். குன்றாத நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியை மேற்கொள்ள வாழ்த்துகிறேன். @CMOTamilnadu @mkstalin View...

தம்பி குமார் மீது தாக்குதல் தொடுத்தவர்களை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக…

தம்பி குமார் மீது தாக்குதல் தொடுத்தவர்களை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தம்பி இரா.குமார் விரைந்து நலம்பெற்று திரும்ப விழைகிறேன். (3/3) https://www.naamtamilar.org/wkog3z View original post on X ↗

கருத்தினை கருத்தாக எதிர்கொள்ள திராணியற்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற…

கருத்தினை கருத்தாக எதிர்கொள்ள திராணியற்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற தாக்குதல் தொடுப்பது கோழைத்தனமாகும். இத்தகைய சமூகவிரோதிகளுக்கு ஆளும் ஆட்சியாளர்கள் துணைநிற்பது வெட்கேடானதாகும். (2/3) View original post on X ↗

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் தோளுக்கு துணையாக நின்று நாம்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் தோளுக்கு துணையாக நின்று நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புத்தம்பி இரா.குமார் அவர்களின் மீது...

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன்…

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரிதும் துணைநின்ற அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஈழச்சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். https://www.naamtamilar.org/ac5e5u View...

வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்தைச் சுற்றி முழு மறைப்பு வைக்க…

வாக்குப் பதிவின்போது, வாக்கு எந்திரத்தைச் சுற்றி முழு மறைப்பு வைக்க வேண்டுமென்று தேர்தல் பரப்புரையின்போது நான் வைத்த கோரிக்கையை ஏற்று, ஈரோடு கிழக்கிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எந்திரத்தைச் சுற்றி முழுமறைப்பினை வைத்துள்ள தேர்தல்...

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு அவர்களுக்கு வாழ்த்துகள்! எதையும் நேர்த்தியாகத் திறம்படச் செய்வீர்கள் என்பதை அறிவேன். அதைப் போலவே இப்பணியையும் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். @khushsundar View original post...

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை…

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள GROUP – 2 முதன்மைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்! https://www.naamtamilar.org/g22p62 View original post on X ↗

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம்…

#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், #விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்கை #மேனகா_நவநீதன் அவர்களை ஆதரித்து, இன்று 25-02-2022 மரப்பாலம் பகுதியில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், https://youtu.be/7UEkLImlKQs View original post...