கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து போராடிய பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு…
கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து போராடிய பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மீதும் எஸ்.டி.பி.ஐ கட்சிப் பொறுப்பாளர்கள் மீதும் காவல்துறையினர் மூலம் கடும் அடக்குமுறைகளை ஏவி, போராட விடாமல் கைது...
சொந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், காவல்துறையினருக்குமே இந்நிலை என்றால் திமுகவின்…
சொந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும், காவல்துறையினருக்குமே இந்நிலை என்றால் திமுகவின் திராவிடமாடல் ஆட்சியின் கீழ் பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்? காவல்நிலையத்திற்குள் நுழைந்து பெண்காவலரைத் தாக்கிய திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்து சிறையிலடைக்கவேண்டும்!...
ஆளுங்கட்சியினர் என்ற அதிகாரத் திமிரோடு அங்குப் பணியிலிருந்த பெண் காவலரையும்…
ஆளுங்கட்சியினர் என்ற அதிகாரத் திமிரோடு அங்குப் பணியிலிருந்த பெண் காவலரையும் திமுகவினர் கடுமையாகத் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழ்நாட்டில் எந்த அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. (3/4)
View original post...
திமுக நாடாளுமன்ற உறுப்பினர், அன்பு அண்ணன் திருச்சி சிவா அவர்களின்…
திமுக நாடாளுமன்ற உறுப்பினர், அன்பு அண்ணன் திருச்சி சிவா அவர்களின் வீட்டிற்குள் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் பட்டப்பகலில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. (1/4)
https://www.naamtamilar.org/TS7099
@CMOTamilnadu @mkstalin
View original post on...
கையில் ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த காவல்துறையினர் வேடிக்கை…
கையில் ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தடுக்காமல் அங்கிருந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
மேலும், அண்ணன் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்கியதோடு மட்டுமின்றி, (2/4)
View original post on...
சிறப்பு முகாமுக்குள் வாடி வரும் தம்பி இராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களுக்குக்…
சிறப்பு முகாமுக்குள் வாடி வரும் தம்பி இராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வரும் கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டுமெனவும், அவர்கள் விரும்புகிற நாட்டுக்குச் செல்வதற்குரிய சட்டரீதியான ஏற்பாடுகளை விரைந்து செய்ய முன்வர வேண்டுமெனவும் தமிழ்நாடு...
சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்திற்குள் கொடுக்கப்பட்டு வரும் தொடர் நெருக்கடிகள்…
சிறப்பு முகாம் எனும் சித்ரவதைக்கூடத்திற்குள் கொடுக்கப்பட்டு வரும் தொடர் நெருக்கடிகள் தாளாது, தமிழக முதல்வருக்கு இருமுறை கடிதமெழுதியும் எவ்விதத் தீர்வும் கிடைக்காத நிலையிலேயே இத்தகையப் போராட்டத்தை அவர் மேற்கொள்கிறார் என்பது கொடுந்துயரமானதாகும். (2/4)
View...
ஏற்கனவே, உடல் நலிவுற்று இருக்கும் தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள்…
ஏற்கனவே, உடல் நலிவுற்று இருக்கும் தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள் இப்போராட்டத்தால் மேலும் பலவீனமடைவார் என்பது பெரும் கவலையைத் தருகிறது.
எழுவரது விடுதலைக்குத் தாங்கள்தான் துணைநின்றதாகக் கூறி, தற்பெருமை பேசும் திமுக...
திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள்…
திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள் ஆறு நாட்களுக்கும் மேலாக உண்ணாநிலைப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். (1/4)
View original post on X ↗
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு…
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் சென்னையில் இன்று முன்னெடுக்கப்பட்ட கோட்டையை நோக்கி மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றியபோது,
https://youtube.com/live/YgFzNf4P-Is?feature=share
View...
