இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம்
28-12-2016 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் கட்சி தலைமயிடமான சென்னை இராவணன் குடிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
