மாணவர் பாசறை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – ஊத்தங்கரை தொகுதி

கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது (13/09/2020) ஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் மாணவர்களின் உயிரை உறிஞ்சும் #நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி #நாம் தமிழர்கட்சி #ஊத்தங்கரைஒன்றியத்தின் சார்பாக #கிருட்டிணகிரிகிழக்குமாவட்டம்...

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி

நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை  சார்பில் 18/9/2020 ஏ.டி.சி. சுதந்திர திடலில் புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி...

நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை எதிர்த்து நாம் தமிழர் கட்சி புதுச்சேரி சார்பில் 19-09-2020 அன்று புதுச்சேரி மாநில அனைத்து நிலை பொருப்பாளர்கள் மற்றும் களப்போராளிகள் இணைந்து புதுச்சேரி காமராசர் சாலை - ராசா திரையரங்கம்...

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – திருப்பத்தூர் தொகுதி

நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி நாம் தமிழர் கட்சி நடத்துகின்ற மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக NEET தேர்வை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது....

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை நீக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி (16-09-2020) திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை பதாகை ஏந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.

“நீட்” தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – பண்ருட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பண்ருட்டி சட்டமன்ற தொகுதி...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் – நத்தம் தொகுதி

நீட் தேர்வுக்கு எதிராக நத்தம் சட்டமன்றத் தொகுதி சார்பாகவும், திண்டுக்கல் மண்டலம் சார்பாகவும் நடைபெற்ற இணையவழிப் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவேரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – பொன்னேரி தொகுதி

பொன்னேரி தொகுதி மாணவர் பாசறை சார்பாககாவேரிச்செல்வன் விக்னேசுவிற்கு4 ஆம் ஆண்டு வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
Exit mobile version