பாசறை நிகழ்வுகள்

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த நெல் விதைகள் விதைப்பு நிகழ்வு- ஈரோடு மேற்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பாசறை சார்பாக ஈரோடு ஒன்றியம் எலவமலை மற்றும் சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு ஊராட்சி ஒன்றியம் பகுதியில் நஞ்சில்லா இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர்களை...

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை நீக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி (16-09-2020) திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை பதாகை ஏந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.

“நீட்” தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – பண்ருட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறை சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் பதாகை ஏந்தும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பண்ருட்டி சட்டமன்ற தொகுதி...

தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை – கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளர் நியமனம்

க.எண்: 202009321 நாள்: 19.09.2020 தலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை - கள்ளக்குறிச்சி  மாவட்டச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி     கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த இள.சதீஷ்குமார் (04387528134) அவர்கள், சுற்றுச்சூழல்...

விளைநிலங்களுக்கு அருகில் உப்பளம் அமைக்கபடுவதை தடுக்க களஆய்வு|விளாத்திகுளம் தொகுதி

16-6-2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் கீழவைப்பார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பகுதியில் விளைநிலம் மற்றும் கண்மாய்க்கு அருகில் நீர்வழி தடத்தை மறித்து தனியார் நிறுவனம் உருவாக்க முயலும் உப்பள பணிகளை தடுப்பது...

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – பல்லடம் தொகுதி

பல்லடம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் – நத்தம் தொகுதி

நீட் தேர்வுக்கு எதிராக நத்தம் சட்டமன்றத் தொகுதி சார்பாகவும், திண்டுக்கல் மண்டலம் சார்பாகவும் நடைபெற்ற இணையவழிப் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

காவேரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – பொன்னேரி தொகுதி

பொன்னேரி தொகுதி மாணவர் பாசறை சார்பாககாவேரிச்செல்வன் விக்னேசுவிற்கு4 ஆம் ஆண்டு வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- பண்ருட்டி தொகுதி

நாம் தமிழர் கட்சி பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நகர பொறுப்பாளர் அனைவரும் கலந்துகொண்டனர்
Exit mobile version