ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி -பனை விதைகள் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை தலைமையில் 04.10.2020 அன்று பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
நத்தம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
04/10/2020 அன்று நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பேரூராட்சி பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இராணிப்பேட்டை தொகுதி -பனை விதை திருவிழா
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா நிகழ்வு நடைபெற்றது.
இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம்...
பெரம்பூர் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு அருகே பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பூர் தொகுதி – வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு உயிர் நேயர் வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு ராஜரெத்தினம் நகர், 37 ஆவது வட்டம் செலுத்தப்பட்டது
அதன்...
சங்கரன்கோவில் தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
4/10/2020 அன்று ஞாயிறு அன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக தளவாய்புரம் கண்மாயில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஈரோடு மேற்கு தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை
திருவிழா நிகழ்வு, சென்னிமலை ஒன்றிய கவுண்டசிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையம் பகுதி குளத்தின் கரையில் பனை விதை நடும் நிகழ்வு...
போளூர் தொகுதி -பனைவிதை நடும் விழா
போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பேடு கிராமத்தில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பாக நடுவண் அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி (04/10/2020) -ஞாயிற்றுக்கிழமை) கிருட்டிணகிரி மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதி நாகரசம்பட்டி...
பர்கூர் சட்டமன்ற தொகுதி -பனைத்திருவிழா
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாம்_தமிழர்_கட்சி #சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுக்கும் #அகரம் ஊராட்சி பகுதியில் பனைத்திருவிழா நடைபெற்றது









