திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 15.08.2021 அன்று எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு மறைந்த கடல் தீபன் அவர்களின் நினைவாக முன்னெடுக்கப்பட்டது.
போளுர் தொகுதி – அன்னதானம் வழங்குதல்
போளுர் சட்டமன்றத் தொகுதியில் ஆடி மாதத்தை முன்னிட்டு காவடி திருவிழா மற்றும் அன்னதானம் வழங்குதல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்றது
திருச்சி கிழக்கு தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
08.08.2021 நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக
மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சாத்தனூர் குளக்கரை அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...
மரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி
சார்பாக 08.08.21 அன்று போடிநாயக்கன்பட்டி ஊருணிக்கரைகளில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பில் மூன்றாம் கட்ட நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது..
சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
சோழவந்தான் தொகுதி 01.08.21 அன்று பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேநிலைப்பள்ளி வளாகத்தில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது..
சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
25.07.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பில் முதற்கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர், செயலாளர் நியமனம்
க.எண்: 2021070180
நாள்: 21.07.2021
அறிவிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதியைச் சேர்ந்த இரா.அன்புத்தென்னரசன் (02332146006) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியைச்...
நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
நாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
11.07.2021 அன்று நாகர்கோவில் மாநகரம் 48- வது கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் ஓடைக் கரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
...
தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!
தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!
- நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை அறிக்கை
https://twitter.com/NaamTamilarOrg/status/1410179564186210304?s=20








