தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக உழைப்பாளர் நாள் கொண்டாட்டம்

நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக உழைப்பாளர் நாள் கொண்டாட்டம்  | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, உழைக்கும் மக்களின் உரிமையை தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து...

கரூர் மேற்கு மாவட்டம் – வீரத்தமிழர் முன்னணி – அன்னதானம் வழங்குதல்

கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் நன்மாறன் அவர்கள் பங்களிப்பில்  சித்திரை (மேழம்) நிறைமதி நாள் விழாவை முன்னிட்டு...

ஈரோடு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

ஈரோடு மாவட்டம், சித்தோடு கிளையில் பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132- வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் ஆவின் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக  புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆவடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  6/04/2022 அன்று ஆவடி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர்மோரும்...

ஆவடி தொகுதி -மகளிர் தின விழா

ஆவடி தொகுதி மகளிர் பாசறை சார்பாக மகளிர் தின விழா 8.4.2022 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வினை மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி பொன்னி சரவணன் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மகளிர்...

ஆவடி தொகுதி- தாய்மொழி திருவிழா

ஆவடி தொகுதியில் 07.03.2022 அன்று தெற்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது இதில் திருவள்ளுர் நடுவண்...

ஆவடி தொகுதி – தாய்மொழி திருவிழா நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல்

ஆவடி தொகுதியில் 27.02.2022 அன்று கிழக்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது இதில் திருவள்ளுர் நடுவண்...

ஆத்தூர்  ஏற்காடு தொகுதி – நீர் மோர் வழங்குதல் நிகழ்வு

ஆத்தூர்  ஏற்காடு தொகுதி ஆத்தூர் முத்துமலை முப்பாட்டன் முருகன் குடமுழக்கு விழாவிற்கு வருகை தரும்  வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது.

மானாமதுரை சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மரக்கன்று நடும் விழா கொந்தகை கிராமத்தில் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த...

சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக

க.எண்: 2022040156 நாள்: 06.04.2022 சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நாம் வழங்கும் குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் நாம் தமிழர் கட்சியின்...