நாம் தமிழர் கட்சி மாநாகர போக்குவரத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்- சென்னை
நாம் தமிழர் கட்சி மாநகர போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொழிலாளர் தோழர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை,எண்ணெய், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தானி ஓட்டுனர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் முதலாமாண்டு கொடியேற்றுதல் விழா – புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர்கட்சி நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் பாலசந்திரன் தானி(ஆட்டோ) ஒட்டுனர்சங்கம் தொடங்கி முதலாமாண்டு கொடியேற்றுதல் நிகழ்வு புதுச்சேரி மறைலையடிகள் சாலை கீரின்பேலஸ் உணவகம் அருகே நடைபெற்றது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு – உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாசறை...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்குள் தனியார் மருந்து நிறுவன ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுப்பு - நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில்...
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெறுக! – சீமான்
அறிக்கை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவைத் திரும்பப்பெறுக! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA - Environmental Impact Assessment) அறிவிக்கை -2020...
உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது! – சீமான்
உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது! – சீமான்
தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகன் குறித்தான வலையொளி ஒன்றின் ஆபாசப்பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலவிதமான...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
05-07-2020 திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
குருதிக்கொடை முகாம் – பழனி
11.07.2020 சனிக்கிழமை, பழனி சட்டமன்ற தொகுதியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் நமது கட்சியின் தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும், பாசறை நிர்வாகிகளும், மதிப்பிற்குரிய நமது கட்சி உறவுகள் பலரும் கலந்துகொண்டு தங்களது குருதியை...
குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – சேலம் வடக்கு
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் "நம் நாம் தமிழர் கட்சியின்" சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சேலம் வடக்குத் தொகுதியின் சார்பாக குருதி கொடுத்த கன்னங்குறிச்சி பகுதி உறவுகள் அனைவருக்கும்...
குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – கள்ளக்குறிச்சி
நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி நகரம் சார்பாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 11/07/2020 அன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது....






