பாசறை நிகழ்வுகள்

பனை விதை நடும் நிகழ்வு – முசிறி தொகுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அஞ்சலம் ஊராட்சி தலைமலை என்ற மலைக்கு அருகில் உள்ள ஏரியில் பணை விதை நடும் விழா நடைபெற்றது.

சுற்று சூழல் நெகிழி கழிவுகள் அகற்றும் பணி- சுற்றுசூழல் பாசறை தூத்துக்குடி தொகுதி

26.07.2020: நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல்பாசறை சார்பில் இந்த வாரம் களப்பணி திரேஸ்புரம் வடக்கு சிலாபத்துறை எனும் விவேகானந்தர்நகர் கடற்கரை பகுதியில்  பக்கிள்ஓடை வழியாக கடலில் கலக்கும் நெகிழி பைகள் ,பிளாஸ்டிக் பாட்டில்கள்...

கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வடக்கு

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனை விமர்சித்த சமூக விரோதிகளின் செயலை கண்டித்து திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் *வீரத்தமிழர் முன்னணி* சார்பாக 23.07.2020 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பெருமாநல்லூர்...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி மயிலம் சட்டமன்றத் தொகுதி. நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும்...

குருதி கொடை வழங்கும் நிகழ்வு – நாமக்கல்

(10/08/2020) அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் அவர்களுக்கு அவசர குருதி தேவைப்பட்டதை அடுத்து நாம் தமிழர் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை_பாசறை சார்பாக அருண் குருதி வழங்கினார். அருண்-9964411989 செய்தி...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி

24/07/2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் ஜமீன்கூடலூர் ஊராட்சியில் பள்ளி மற்றும் ஏரிக்கரை மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்-வீரத்தமிழர் முன்னணி- பல்லடம் தொகுதி

கருப்பர் கூட்டம் என்கிற வலையொளி பக்கத்தில்  தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகனை இழிவுபடுத்தும் வகையில் ஆறுமுக கவசப் பாடலை அநாகரிகமாக விமர்சித்து காணொளி வெளியிட்டுள்ளனர். அதனை கண்டிக்கும் வகையில்  கண்டன ஆர்ப்பாட்டம்,நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்...

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்     திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.நூர்ஜகான் (12564711238) மற்றும் சென்னை மாவட்டம், ஆலந்தூர் தொகுதியைச் சேர்ந்த சு.முருகேசன் (01331341065) ஆகியோர்...

தமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல்

தமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல் | நாம் தமிழர் கட்சி தமிழ் படிக்கலாமா? தமிழில் என்ன படிக்கலாம்? தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுக்...

தொழிற்சங்கம் கலந்தாய்வுக்கூட்டம்- கடலூர்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிலாளர்கள் சார்பாக நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் கடலூர் நாம்தமிழர்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
Exit mobile version