கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா
கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில் நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ் செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள்...
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை – மரக்கன்று வழங்குதல்
25 - 10 - 2020 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக பொந்தியாகுளம் ஊராட்சியில் கட்சிகொடியேற்றப்பட்டு,புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,அப்பகுதிவாழ் மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம் – தூய்மை செய்யும் பணி
கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட
தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை (ESI) வளாகம் தூய்மை செய்யும் பணி சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மேற்கொள்ள...
போளூர் சட்டமன்ற தொகுதி -பனை விதை நடும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் கிராமத்தில் பனை விதை நடப்பட்டது
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடுதல்-பனைவிதை நடுதல் விழா
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, ஆவினங்குடி அருகில் உள்ள கொடிக்களம் கிராமத்தில் 15/10/2020 காலை 08:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது ஆவினங்குடி...
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் திரு விழா
கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்ணாடம் அருகில் உள்ள சின்னகொசப்பள்ளம் கிராமத்தின் ஆற்றங்கரையில்
18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சின்னக்கொசப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வபாரதி,...
பவானி சட்டமன்ற தொகுதி – பல்வேறு தொகுதி நிகழ்வுகள்
பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வனக்காவலன் "வீரப்பனார்" நினைவேந்தல் நிகழ்வும் கன்னடிபாளையம்
வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்
வீடு வீடாக சென்று கொள்கை விளக்கப் பரப்புரை
உறுப்பினர்...
பத்மநாபபுரம் தொகுதி -குளம் தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூர் ஞாறா குளம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாசி, ஆகாயத்தாமரை, முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகள் நிறைந்து மக்கள் பயன்படுத்த
முடியாவண்ணம் அழிவின் விளிம்பில் கிடந்தது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி...
கலசப்பாக்கம் தொகுதி -வீரப்பனார் நினைவு தினம் மரக்கன்றுகள் நடுதல் கலந்தாய்வு கூட்டம்
கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக வீரப்பனார் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் புதுப்பாளையம் பேரூராட்சியில் நடப்பட்டது
கலசப்பாக்கம் தொகுதி -குறுங்காடு அமைக்கும் பணி
கலசப்பாக்கம் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் சார்பாக புதுப்பாளையம் ஒன்றியம் (கிழக்கு) கீழ்படூர் கிராமத்தில் புத்தேரியில், குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகள் நடைபெற்றது.









