சுற்றுச்சூழல் பாசறை

நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

11.07.2021 அன்று நாகர்கோவில் மாநகரம் 48- வது கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் ஓடைக் கரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.                   ...

தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்!

தூத்துக்குடி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-ஆம் உலைகளுக்கானக் கட்டுமானப் பணிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்! - நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை அறிக்கை https://twitter.com/NaamTamilarOrg/status/1410179564186210304?s=20

நாகர்கோவில் தொகுதி -குறுங்காடு அமைத்தல்

20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக "சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு" எனும் பெயரில் நாகர்கோவில்...

திருநெல்வேலி தொகுதி பனைவிதை நடுதல்

திருநெல்வேலி தொகுதி,மானூர் வடக்கு ஒன்றியம்,மேலப்பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் 105 பனை விதைகள் நடப்பட்டது.கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். செய்தி தொடர்பாளர் 8428900803  

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்

மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்

மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.

பெரியகுளம்_தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நாம்_தமிழர்_கட்சி பெரியகுளம்_தொகுதி தேனி_வடக்கு_ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி_ஊராட்சி சார்பில் 18.04.2021 அன்று இனபடுகொலை_நினைவு_மாதம் முதல் நாள் மற்றும் நடிகர் விவேக் அவர்கள் மறைந்த நினைவாகவும் சுக்குவாடன்பட்டி ஆண்டான் குளம் மற்றும் அருகில் உள்ள பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021  அன்று மரக்கன்றுகள் வழங்குதல்  மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...

அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் திருவிழா

அவிநாசி தொகுதி பெரியாயிபாளையம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் திருவிழா நடைபெற்றது.
Exit mobile version