கூடலூரில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி நீலமலை மாவட்டம் சார்பாக இன்று(22-11-15) கூடலூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
k
வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று(22-11-15) வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
இராயபுரத்தில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி வடசென்னை மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) இராயபுரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
திருவொற்றியூர், எண்ணூரில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) திருவொற்றியூர், எண்ணூரில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
திருச்சியில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) திருச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
சேலத்தில் குருதிக்கொடை முகாம்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக இன்று
(22-11-15) சேலத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) திருவாரூர் தெற்கு மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) பொள்ளாச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.
சிங்கப்பூரில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியினர் இன்று (22-11-15) சிங்கப்பூரில் குருதிக்கொடை அளித்தனர்.
தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம்
தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) தாம்பரத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.