மக்கள் நலப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- விக்கிரவாண்டி

10/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி செ.கொளப்பாக்கம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது .

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஈரோடு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 27-04-2020 காலை ஈரோடு மாநகராட்சி 5வது வட்டம் கொங்கம்பாளையம் நஞ்சப்பாநகர் LVPநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 

முககவசம் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்-திரு.வி.க நகர் தொகுதி

05.04.2020 அன்றுவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி  72வது வட்டம் கன்னிகாபுரத்தில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது.7.04.2020 அன்று மாலைவடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க நகர் தொகுதி - 75வது வட்டம் காமராஜர் தெருவில்...

கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கரூர்

நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் இன்று (10.4.2020) வெங்கமேடு VVG நகர் பகுதியிலும் நெரூர் தென்பாகம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியிலும் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-புதுக்கோட்டை

10.04.2020 மொத்தம் 90 நபர்களுக்கு 4 குழுக்களாக பிரிந்து உணவு கொடுக்கப்பட்டது,நாம் தமிழர் கட்சி,புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்

10-04-2020 பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53, 57வது வார்டு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கப சுரக் குடிநீர் வழங்குதல்- கம்பம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டம் கம்பம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து 13 நாட்களாக கப சுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. --

விக்ரவாண்டி தொகுதி கப சுர சூரணம் குடிநீர் வழங்கிய நிகழ்வு

09/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி, முண்டியம்பாக்கம் ஆவுடையார்பட்டு, டட்நகர் , கயத்தூர் உலகலாம் பூண்டி கருங்காலிப்பட்டு, காண குப்பம் ,பள்ளியந்தூர் ஆகிய கிராமங்களில் கப சுர சூரணம் குடிநீர் தனித்தனியாக ஒவ்வொரு வீடாக...

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல்-உளுந்தூர்ப்பேட்டை

09.04.2020 வியாழக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் இரண்டாவது முறையாக கரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவில்லாமல் தவித்த மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்குதல்-சிவகாசி

சிவகாசி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (10/04/2020) காலை 7.30மணி அளவில் கபசுரகுடிநீர் கீழ்காணும் 3 பகுதிகளில் வழங்கப்பட்டது…1, சிவகாசி நகரம் – தெற்கு தெரு 2, சிங்கம்பட்டி3, பெரியபொட்டல்பட்டி இந்நிகழ்வில்...
Exit mobile version